குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
9 Sept 2024 2:37 PM ISTஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பாதிப்பு பரவ கூடும்: உலக சுகாதார அமைப்பு
குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது.
16 Aug 2024 6:11 AM ISTகனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை பாதிப்பு; 1,444 பேருக்கு தொற்று உறுதி
கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5 Nov 2022 9:20 AM ISTஇந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி!
இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
21 Aug 2022 2:39 PM ISTஸ்பெயினில் குரங்கம்மை பாதிப்புக்கு 2வது நபர் உயிரிழப்பு
ஸ்பெயினில் குரங்கம்மை பாதிப்புக்கு 2 நாட்களில் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
31 July 2022 7:46 AM ISTகுரங்கம்மை பாதிப்பு; மத்திய அரசு சார்பில் உயர்மட்ட சீராய்வு கூட்டம்
குரங்கம்மை பாதிப்பு பற்றி மத்திய அரசு சார்பில் உயர்மட்ட சீராய்வு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
24 July 2022 4:06 PM ISTஇங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு
இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 Jun 2022 8:48 AM ISTதமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று குறைவு தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
3 Jun 2022 2:34 PM IST